Wednesday, April 11, 2007
SAPஅறிவோம்
இந்த பதிவு முழுக்க முழுக்க SAP எனப்படும் ஒரு மாபெரும் பயன்பாட்டு மென்பொருள் பற்றியது. இது ERP எனப்பொதுவாக அழைக்கப்படும் (Enterprise resource planning) மென்பொருள் உலகத்தின் முடிசூடா மன்னனாக விளங்கும் SAP பற்றி எனக்குத்தெரிந்தவைகளை சக தமிழர்களோடு பறிமாறிக்கொள்ளும் ஒரு முயற்சி. SAP என்னும் கடலில் என் கால் நகம் நனைந்த உற்சாகத்தில் கடலைப்பற்றி வர்ணிக்கும் ஒரு முயற்சி. பிழைகளை பின்னுட்டமிட்டால் திருத்திக்கொள்வேன். கேள்விகளுக்கு என்னால் முயன்ற அளவு தமிழில் விளக்க முயற்சி செய்வேன். இது முதல் அடி.
Subscribe to:
Post Comments (Atom)

8 comments:
Good effort!
All the best!
Start, all the best
துறை சார்ந்து தமிழ்ப்பணி செய்யவிருக்கும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்!!
அன்புடன்
ஆசிப் மீரான்
அருமை முயற்சி.
SAPஇல் பணி புரிந்த சிலர் மாய்ந்து மாய்ந்து பேசும் போது எனக்கும் ஆர்வமாக இருக்கிறது -
Oracle Applicationsஐ விட SAP எந்த வகையில் சிறப்பாக இருக்கிறது என்று அறிந்து கொள்ள ;-)
அன்புடன்
சுபமூகா
பயனுள்ள முயற்சி, தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புடன்,
முகுந்த்
வாழ்த்துக்களால் உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றி. அன்புள்ள சுபமூகா Oracle உடன் ஒப்பிடுவதற்கு SAP and Oracle இரண்டையும் தெரிந்திருந்தால் தான் சொல்லமுடியும். அதனால் எனக்கு தெரிந்த SAP இன் பயன்பாட்டு முறைகளையும் மற்றும் பொதுவாக ERP யின் கோட்பாடுகள் எப்படி SAP ல் வடிவமைக்கபட்டுள்ளன என்பது மட்டுமே என் கட்டுரையில் இருக்கும்.
All the best Mr. Subbu!!!
Nal vazhthukkal Subbu. :)
Post a Comment